madras cafe என்ற இந்தி படம் ஈழம் போர் பற்றி பிரமாண்டமாக படம்
எடுத்து.உள்ளது.....ஆனால் ஈழ போரில் விடுதலை புலிகளை ,போராளிகளாக
சித்தரித்து உள்ளார்களா எப்படி என்று தெரியவில்லை....தமிழீழத்தை ஆதரித்து
எடுத்து உள்ளார்களா இல்லை எதிர்த்து எடுத்து உள்ளார்களா என்று
தெரியவில்லை......வரும் ஆகஸ்ட் மாதம் 23 ம் தேதி படம் வெளிவருகிறது.....
ஈழ ஆதரவு கொண்ட பெரிய ஆட்கள்..இப்படத்தை முன்பே பார்த்து ...படம் நமக்கு பாதகமாக இருந்தால் சாதகமாக்க வேண்டிய பணிகளை செய்ய வேண்டும் படம் வெளியிடுவதற்குள் ....
offical trailer
you tube link :
http://www.youtube.com/watch?v=hnkKI01I0Ac
madras cafe facebook page :
https://www.facebook.com/DecodeMadrasCafe?fref=ts