அங்கம்
இழந்து ,குடும்ப உறுபினர்களை இழந்து ,தாய் தந்தையர்களை இழந்து ,அகதியாய்
வாழ்க்கையோடு போராடும் முன்னால் போராளி,மற்றும் மக்களுக்கு முடிந்த வரை
உதவி செய்யுங்கள்....அதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்....:(((
Shanmugam Sujanthan Gto
மாவீரரை மாலையிட்டு வணங்கும் உறவுகளே ,.அங்கம் இழந்து அகதியாய் வாழும்
உயிரோடு போராடும் மாவீர குடும்பங்கள் .,போராளிகள் அவர்களுக்கு ஒரு சிறு துளி உதவி
செய்யுங்களேன் ,.இறந்தவர்க்கு மரியாதையா ,..?இருப்பவருக்கு உதவுங்களேன் ,..அவர்களும்
உங்கள் லட்சியத்துக்காக எல்லாம் இழந்து நிற்கிறார்கள் ,.
இறந்தவர்களை பூசிக்கின்ற உங்கள் மனம் ..இருப்பவர்களுக்கு கை கொடுக்குமா ..?கோபிக்காதீர்கள் எனது ஆலோசனை ..
இதுவரை ஏமாற்றப்பட்டு
ஏதிலியாய் அங்கு உயிருடன் இருப்பவர்களை வாழ வையுங்கள் ,.இங்கு வசதி வாய்ப்புகளை
நிலை நிறுத்தி அந்த மக்களின் வாழ்வில் மண்ணள்ளி போடாதீர்கள் ,மனம் மனம் வேதனையுடன் சொல்கிறேன் மன்னிக்கணு