எனக்கு ஒருவிடயம் தெரிய வந்தது.....பல அப்பாவி முஸ்லிம் மக்கள் பி.ஜ.பி ஆட்சி வந்தால் என்ன ஆகுமோ என்று அஞ்சுவதாக அறிகிறேன்.......
நான் இந்து மதத்தை நேசிப்பவன் மற்றும் பிற மத சகோதரர்களையும் நேசிப்பவன்.....மத நல்லிணக்கம் வேண்டும் என்று நினைப்பவன்........
இந்து மதத்தை நேசிப்பவர்கள் பிற மத மக்களை வெறுப்பார்கள்...என்பது உண்மை இல்லை....
இங்கு வாழும் இந்து மக்கள் பிற மத சகோதரர்களின் உயிர்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்பதை உணர்த்துங்கள்....
மத நல்லிணக்கம் ஏற்பட....அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும்......
இந்த மண்ணில் பிறந்த அனைவரும் மண்ணின் மைந்தர்களே...
அவர்களின் அச்சம் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது......
அவர்களின் அச்சத்தை போக்க வேண்டியது.....நம் கடமை....
அப்பாவி பிற மத சகோதரர்களுக்கு என்றும் துணை இருங்கள்
பிற மத சகோதரர்களிடம் மோதல் போக்கை தவிர்த்து அனுசரணையாக செல்வோம்.....
அவர் அவர் அவர்களுக்கு பிடித்த வழிபாடு செய்து கொள்வோம் ,ஆனால் ஒற்றுமையாக் வாழ்வோம்
நன்றி தவறு இருப்பின் மன்னியுங்கள்