Saturday, 27 July 2013

இந்திய இராணுவ வீரர்கள் அவினாசிலிங்கம் அவர்களை தாக்கும் வீடியோ...

   
Add caption


இந்திய மீனவர்களை சுட்டு கொலை செய்யும் இலங்கை இராணுவத்திரை ,எல்லை மீறும் சீனா இராணுவத்திரை எதிர்த்து கேட்க துணிவில்லாத காங்கிரெஸ் இந்திய ராணுவம்.....தமிழ் மக்களை காவல்துறை ,பொது மக்கள் கண்முன்னே தாக்கும் கோர காட்சிகளை பாருங்கள் தமிழ் மக்களே....காங்கிரஸ் காரனை பார்த்தால்...மூஞ்சிலையே  குத்துங்க அடிங்க.....தமிழ்நாட்டில் பொது மக்களை தாக்கும் அதிகாரத்தை ராணுவத்திற்கு இந்த மத்திய காங்கிரெஸ் அரசு கொடுத்து உள்ளது....

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் லட்சக்கணக்கில் கொலைசெய்யப்பட்டு கொண்டு இருந்த நேரம் .....
இலங்கைக்கு அனுப்பப்பட்ட இராணுவ தளவாடங்களை தமிழ் அமைப்பினர் தடுத்து நிறுத்தி தாக்கிய போது செய்தி சேகரிக்க சென்ற அவனாசிலிங்கத்தை கொடுரமாக தாக்கியது இந்திய இராணுவம் .......
video link :https://www.facebook.com/photo.php?v=462669387162287&set=vb.100002576894484&type=2&theater