உலகத்தில் மொத்தம் 193 நாடுகளுக்கு மேல் உள்ளதாம்....அதில் தமிழீழம் என்ற நாடு புதிதாக சேர்ந்தால் உலகம் அழிந்துவிடாது...
ஆனால் தமிழீழம் என்ற நாடு புதிதாக சேரவில்லை என்றால்....
வரும்காலத்தில் மூத்த குடியான தமிழ் இனம் அழிந்து விடும் ....
எனவே தமிழினமே ஒன்று சேர்ந்து தமிழீழம் அமைய போராடு....
இப்போது நாம் தமிழீழம் பெறமுடியவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு பெரும் சுமையை எற்றுகின்றோம்.....என்பதை புரிந்துகொள்ளுங்கள்..........
நாம் கஷ்ட பட்டாவது வருங்கால தலைமுறை நிம்மதியாக..வாழ வழி செய்வோம்..........
உலகம் முழுவதும் உள்ள தமிழினமே அனைவரும் ஒன்றுபடுவோம்....நமக்கான தனி நாட்டை நம் உயிர் கொடுத்து ஆவது போராடி பெற்றுடுவோம்........
நன்றி என் இன சொந்தங்களே....படை திரட்டி வாருங்கள் இலங்கை சென்று போர். புரிவோம்.....
வாழ்ந்தால் சுகந்திரமாக வாழ்வோம் இல்லையேல் களமாடி சாவோம்.