இதில் அணைத்து சாதி,மதத்தை சேர்ந்தவர்களும்,அணைத்து கட்சியை சேர்ந்தவர்களும், தமிழர் அமைப்பு மற்றும் பிற எல்லா அமைப்பை சேர்ந்தவர்களும் இணைப்போம்,இணைந்துகொள்வோம்.....இது ஒரு அரசியல் கட்சி அல்ல....இது தமிழர் ஒருங்கிணைப்பு அமைப்பு(Tamilar Coordinating Organization) மட்டுமே..... தமிழ் இனத்திற்கு ,தமிழ் இனத்தின் விடுதலைக்கு முன்னுரிமை கொடுக்கும் அமைப்பு,அதற்கு தமிழ் மக்களை...ஒன்றுதிரட்டும் பணியை செய்வது.
அனைவர்க்கும் பகிருங்கள்..pls share to all.. கீழே கொடுத்துள்ள லிங்க் கை கிளிக் செய்து... " ITS A CRIME TO CALL GENOCIDE AS A WAR CRIME. CONDUCT REFERUNDUM FOR INDEPENDENT THAMIL EELAM AS PER U.N RULE " என்று கமென்ட் இல் போட்டு அமெரிக்கா அதிபர் ஒபாமாவிற்கு அனைவரும் அனுப்பவும்... http://www.whitehouse.gov/contact/submit-questions-and-comments
அதன் தமிழ் அர்த்தம் "இனபடுகொலையை போர்குற்றம் என்று கூறுவது
குற்றம்..சுதந்திரமான தமிழ் ஈழத்திற்கு ஐ.ந சட்டத்திற்கு உட்பட்டு பொது
வாக்கெடுப்பு நடத்துங்கள் என்பது.... உங்கள் தகவலை கொடுத்து அனைவரும்
அனுப்புங்கள்..மற்றவர்களையும் அனுப்ப சொல்லுங்கள்..நன்றி
please send the sentenece"
ITS A CRIME TO CALL GENOCIDE AS A WAR CRIME.CONDUCT REFERUNDUM FOR INDEPENDENT THAMIL EELAM AS PER U.N RULE "
to america president obama by clicking the below link...please share this link to everyone,,and ask everyone to send this petition to president oabma...to conduct a refrundum for thamil eelam...thanks